Tamil Dictionary 🔍

சோற்றுக்கை

chotrrukkai


சோற்றை எடுத்துதவும் வலக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சோற்றை எடுத்துதவுங் கை] வலக்கை. Right hand, as used in taking food ;

Tamil Lexicon


, ''s.'' The right hand as used in eating rice, &c.--oppos. to பீச்சைக் கை. ''(c.)''

Miron Winslow


cōṟṟu-k-kai,
n.id. +. [M. cōṟṟukai.]
Right hand, as used in taking food ;
[சோற்றை எடுத்துதவுங் கை] வலக்கை.

DSAL


சோற்றுக்கை - ஒப்புமை - Similar