சோற்றலகு
chotrralaku
சிப்பல் ; மரத்தில் வயிரமில்லாத பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தில் வயிரமில்லாத பாகம். 2. Pith of a palmyra tree, as distinct from the hard or indurated part; சிப்பல். 1. Colander;
Tamil Lexicon
, ''s.'' A sort of rice strainer, made of ribs of palm leaves.
Miron Winslow
cōṟṟalaku,
n.id. + அழகு. Loc.
1. Colander;
சிப்பல்.
2. Pith of a palmyra tree, as distinct from the hard or indurated part;
மரத்தில் வயிரமில்லாத பாகம்.
DSAL