Tamil Dictionary 🔍

சோர்பொழுது

chorpoluthu


மாலைக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலைக்காலம். சோர்பொழு தணிநகர் துறுகுவர். (கம்பரா.திருவவ.132). Evening time;

Tamil Lexicon


cōr-poḻutu,
n.id. +.
Evening time;
மாலைக்காலம். சோர்பொழு தணிநகர் துறுகுவர். (கம்பரா.திருவவ.132).

DSAL


சோர்பொழுது - ஒப்புமை - Similar