சோமவட்டம்
chomavattam
அமிர்தம் பெருகும் இடம் என்று கருதப்படும் புருவமத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமுதம் பெருகுமிட மென்று கருதப்படும் புருவமத்தி. அங்கியைச் சோமவட்டத்தடைத்தும் (தாயு.சின்மயா.11) . A mystic circle from which nectar is believed to flow, situated between the eyebrows ;
Tamil Lexicon
cōma-vaṭṭam,
n.id. +. (Yōga.)
A mystic circle from which nectar is believed to flow, situated between the eyebrows ;
அமுதம் பெருகுமிட மென்று கருதப்படும் புருவமத்தி. அங்கியைச் சோமவட்டத்தடைத்தும் (தாயு.சின்மயா.11) .
DSAL