சிரோவேட்டம்
siroavaettam
தலைப்பாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைப்பாகை. (சங். அக.) Turban;
Tamil Lexicon
s. a turban, தலைப்பாகை, சிரோவேஷ்டனம்.
J.P. Fabricius Dictionary
cirō-vēṭṭam,
n. id. + vēṣṭa.
Turban;
தலைப்பாகை. (சங். அக.)
DSAL