Tamil Dictionary 🔍

சோமசூத்திரம்

chomasoothiram


சிவன்கோயிலில் திருமுழுக்காட்டிய நீர் விழும் கோமுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாலயத்தில் அபிஷேக நீர் விழுங் கோமுகம். (G.Sm. D. I. i, II2.) A spout attached to the inner shrine of a šiva temple ;

Tamil Lexicon


cōma-cūttiram,
n.sōmasūtra.
A spout attached to the inner shrine of a šiva temple ;
சிவாலயத்தில் அபிஷேக நீர் விழுங் கோமுகம். (G.Sm. D. I. i, II2.)

DSAL


சோமசூத்திரம் - ஒப்புமை - Similar