சோனாமேகம்
chonaamaekam
பெருமழை பொழியும் முகில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாமழை பொழியும் மேகம். சோனாமேகம் பொழிவது போல் (பாரத.பதினேழாம்.135) . Clouds incessantly pouring rain ;
Tamil Lexicon
s. clouds pouring incessant rain.
J.P. Fabricius Dictionary
, [cōṉāmēkm] ''s.'' [''loc. prop.'' சோனைமே கம்.] Clouds pouring incessant rain.
Miron Winslow
cōṉā-mēkam,
n.id. +.
Clouds incessantly pouring rain ;
விடாமழை பொழியும் மேகம். சோனாமேகம் பொழிவது போல் (பாரத.பதினேழாம்.135) .
DSAL