Tamil Dictionary 🔍

சேனாமுகம்

saenaamukam


முதற்படை ; படையின் ஒரு தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்படை. வாழ்க சேனாமுகம் (சிலப்.25, 192). 1. Front army ; மூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை. பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை. (பிங்.) 2. Division of an army comprising 3 chariots, 3 elephants, 9 horses and 15 footsoldiers;

Tamil Lexicon


, ''s.'' The front of an army. 2. A division of an army, consisting of three chariots, three elephants, nine horses and fifteen infantry.

Miron Winslow


cēṉā-mukam,
n. id. +.
1. Front army ;
முற்படை. வாழ்க சேனாமுகம் (சிலப்.25, 192).

2. Division of an army comprising 3 chariots, 3 elephants, 9 horses and 15 footsoldiers;
மூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை. பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை. (பிங்.)

DSAL


சேனாமுகம் - ஒப்புமை - Similar