Tamil Dictionary 🔍

சுரோத்திரியம்

suroathiriyam


வேதமோதுவோர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்ட வரியில்லா நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்ட இனாம்பூமி. 2. Service inam, lands assigned to servants of government as reward for their services; வேதம்வல்ல பிராமணர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட மானியநிலம். 1. Land or village formerly assigned to a Brahmin learned in Vēdas or other learned men at a favourable rate of assessment;

Tamil Lexicon


s. a gift of land to the learned; 2. lands granted as reward to government servants for their services. சுரோத்திரியதார், சுரோத்திரியந்தார், owner of such land.

J.P. Fabricius Dictionary


, [curōttiriyam] ''s.'' A donation of ground to learned men, உம்பளம். Brown. ''p.'' 1113.

Miron Winslow


curōttiriyam
n. šrōtriya.
1. Land or village formerly assigned to a Brahmin learned in Vēdas or other learned men at a favourable rate of assessment;
வேதம்வல்ல பிராமணர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட மானியநிலம்.

2. Service inam, lands assigned to servants of government as reward for their services;
அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்ட இனாம்பூமி.

DSAL


சுரோத்திரியம் - ஒப்புமை - Similar