சோதிப்பிழம்பு
chothippilampu
கதிர்த்திரட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரணத்திரட்சி . (J.) Bundle of rays, shaft of light ;
Tamil Lexicon
ஒளிப்பிழம்பு. கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Streak or pillar of light.
Miron Winslow
cōti-p-piḻampu,
n.id. +.
Bundle of rays, shaft of light ;
கிரணத்திரட்சி . (J.)
DSAL