கோடிப்பாம்பு
koatippaampu
பழக்கப்படாத பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழக்கப்படாத நாகம். வெட்டவெளியிலே கோடிப்பாம் பாடுமோ (குற்றா. குற. 124, 31). Wild or untamed young cobra;
Tamil Lexicon
, ''s. [loc.]'' A full grown cobra snake.
Miron Winslow
kōṭi-p-pāmpu,
n. id. + [T. kōdepāmu.]
Wild or untamed young cobra;
பழக்கப்படாத நாகம். வெட்டவெளியிலே கோடிப்பாம் பாடுமோ (குற்றா. குற. 124, 31).
DSAL