சோதிடம்
chothidam
வானவியல் ; கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் ; நிமித்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிமித்தம். (பிங்.) 2. Omen ; சத்தமுஞ் சோதிடமும் (நாலடி, 52). 1. See சோதிடநூல்.
Tamil Lexicon
சோதிஷம், s. astrology, astronomy, சாதகம்; 2. good or propitions omens, நன்னிமித்தம். சோதிடர், astrologers and astronomers. சோதிட சாஸ்திரம், -நூல், astrology or astronomy. சோதிடம் பார்க்க, to consult astrology. சோதிட வாதி, a professor of the planetary religion.
J.P. Fabricius Dictionary
[cōtiṭam ] --சோதிஷம், ''s.'' [''com.'' சோசியம்.] Astrology, astronomy, one of the sixty-four கலைஞானம்; சோதிடநூல். W. p. 356.
Miron Winslow
cōtiṭam,
n.jyōtiṣa.
1. See சோதிடநூல்.
சத்தமுஞ் சோதிடமும் (நாலடி, 52).
2. Omen ;
நிமித்தம். (பிங்.)
DSAL