Tamil Dictionary 🔍

சிரபுரம்

sirapuram


சீகாழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீகாழி. சித்தர் வந்துபணியுஞ் செல்வச் சிரபுர மேயவனே (தேவா. 99, 10) Shiyali;

Tamil Lexicon


cira-puram,
n. id. +.
Shiyali;
சீகாழி. சித்தர் வந்துபணியுஞ் செல்வச் சிரபுர மேயவனே (தேவா. 99, 10)

DSAL


சிரபுரம் - ஒப்புமை - Similar