Tamil Dictionary 🔍

சோடசகர்மம்

chodasakarmam


கருப்பாதானம் புஞ்சவனம் சீமந்தம் உன்னயனம் சாதகன்மம் நாமகரணம் உபநிஷ்கிரமணம் அன்னப்பிராசனம் சௌளம் உபநயனம் மகாநாமியம் மகாவிரதம் உபநிஷத்து சோபனம் உத்துவகனம் மிருதி என்னும் பதினாறுவகை ஸம்ஸ்காரங்கள். (த. நி. போ. 24.) The sixteen essential ceremonials in the life of a person, karuppātāṉam, pucavaṉam, cīmantam, uṉṉayaṉam, cātakaṉmam, nāmakaraṇam,

Tamil Lexicon


cōṭaca-karmam
n. ṣodaša+.
The sixteen essential ceremonials in the life of a person, karuppātāṉam, punjcavaṉam, cīmantam, uṉṉayaṉam, cātakaṉmam, nāmakaraṇam,
கருப்பாதானம் புஞ்சவனம் சீமந்தம் உன்னயனம் சாதகன்மம் நாமகரணம் உபநிஷ்கிரமணம் அன்னப்பிராசனம் சௌளம் உபநயனம் மகாநாமியம் மகாவிரதம் உபநிஷத்து சோபனம் உத்துவகனம் மிருதி என்னும் பதினாறுவகை ஸம்ஸ்காரங்கள். (த. நி. போ. 24.)

DSAL


சோடசகர்மம் - ஒப்புமை - Similar