Tamil Dictionary 🔍

சோடசசுரம்

chodasasuram


சட்சம், சுத்தரிஷபம், சதுசுருதிரிஷபம், சுட்சுருதிரிஷபம், சுத்த காந்தாரம், சாதாரணகாந்தாரம், அத்தரகாந்தாரம், சுத்தமத்தியமம், பிரதிமத்தியமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுசுருதிதைவதம், சட்சுருதிதைவதம், சுத்த நிஷாதம், கைசிநிஷாதம், காகலிநிஷாதம் என்ற பதினாறுவகைச். The sixteen notes of the gamut, viz., caṭcam, cuttarišapam, catucurutirišapam, catcurutirišapam, cuttakāntāram, cātāraṉakāntāram, antarakāntāram, cuttamattiyamam, piratimattiyamam, pacamam, cuttataivatam, catucurutitaivatam, caTcurutitaivatam, cuttaṉ;

Tamil Lexicon


cōṭaca-curam,
n.id. +. (Mus.)
The sixteen notes of the gamut, viz., caṭcam, cuttarišapam, catucurutirišapam, catcurutirišapam, cuttakāntāram, cātāraṉakāntāram, antarakāntāram, cuttamattiyamam, piratimattiyamam, pacamam, cuttataivatam, catucurutitaivatam, caTcurutitaivatam, cuttaṉ;
சட்சம், சுத்தரிஷபம், சதுசுருதிரிஷபம், சுட்சுருதிரிஷபம், சுத்த காந்தாரம், சாதாரணகாந்தாரம், அத்தரகாந்தாரம், சுத்தமத்தியமம், பிரதிமத்தியமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுசுருதிதைவதம், சட்சுருதிதைவதம், சுத்த நிஷாதம், கைசிநிஷாதம், காகலிநிஷாதம் என்ற பதினாறுவகைச்.

DSAL


சோடசசுரம் - ஒப்புமை - Similar