Tamil Dictionary 🔍

சொற்பதம்

sotrpatham


சொல்லளவு ; சொல்லாற் குறிக்கப்படும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லாற் குறிக்கப்படும் நிலை. சொற்பதங் கடந்த சோதி (திருவிளை. வரகுண. 23). 2. The state of being described in words; சொல்லளவு. வெற்பன்வினாய சொற்பத நோக்கி (திருக்கோ.61). 1. Implication, suggestion;

Tamil Lexicon


coṟ-patam,
n.சொல் +.
1. Implication, suggestion;
சொல்லளவு. வெற்பன்வினாய சொற்பத நோக்கி (திருக்கோ.61).

2. The state of being described in words;
சொல்லாற் குறிக்கப்படும் நிலை. சொற்பதங் கடந்த சோதி (திருவிளை. வரகுண. 23).

DSAL


சொற்பதம் - ஒப்புமை - Similar