சொல்லுருபு
sollurupu
வேற்றுமையுருபுகட்குப் பதிலியாக வழங்குஞ் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேற்றுமையுருபுகட்குப் பிரதியாக வழங்குந் சொல். உருபுவேறுருபு சொல்லுரு £கியும். (இலக்.கொத்.18) . Word functioning as a case-suffix ;
Tamil Lexicon
, ''s.'' The use of a word for a particle representing the case--as, தடிகொண்டடித்தான், He beat with a stick- here கொண்டு is used for ஆல்; அவனைக்காட் டிலும்வலியன். This person is more power ful than the other.
Miron Winslow
ceol-l-urupu,
n.id. +.
Word functioning as a case-suffix ;
வேற்றுமையுருபுகட்குப் பிரதியாக வழங்குந் சொல். உருபுவேறுருபு சொல்லுரு £கியும். (இலக்.கொத்.18) .
DSAL