Tamil Dictionary 🔍

சொற்கேட்டல்

sotrkaettal


ஏவற்படி நடத்தல் ; வசையைப் பொறுத்தல் ; வசைபெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


coṟ-kēḷ-,
v. intr. சொல் +.
1.To be obedient; to listen to, pay regard;
ஏவற்படி நடத்தல். சொற்கேளாப் பிள்ளையினாற் குலத்துக்கீனம்.

2. To put up with abuse or abusive words;
வசையைப் பொறுத்தல்.

3. To get abusive words;
வசை பெறுதல்.

DSAL


சொற்கேட்டல் - ஒப்புமை - Similar