Tamil Dictionary 🔍

சொறிதேய்த்தல்

sorithaeithal


தினவுக்காக உரைசுதல் ; இழிவாய்க் கருதுதல் ; கோபமூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபமூட்டுதல். என்னிடத்திற் சொறிதேய்க்க வருகிறான் . 3. To rub one the wrong way; இழிவாய்க் கருதுதல். 2. To ignore, brush away, as a person; தினவுக்காக உரைசுதல். 1. To rub against a post, as a beast;

Tamil Lexicon


coṟi-tēy-,
n.id. +. (J.)
1. To rub against a post, as a beast;
தினவுக்காக உரைசுதல்.

2. To ignore, brush away, as a person;
இழிவாய்க் கருதுதல்.

3. To rub one the wrong way;
கோபமூட்டுதல். என்னிடத்திற் சொறிதேய்க்க வருகிறான் .

DSAL


சொறிதேய்த்தல் - ஒப்புமை - Similar