Tamil Dictionary 🔍

சொறிக்கல்

sorikkal


செம்பாறாங்கல் ; மஞ்சள் அரைக்குங் கல் ; சுக்கான் கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கான்கல். 3. Limestone ; செம்பாறாங்கல். 1. Laterite ; மஞ்சளுரைக்குங்கல். 2. Saffron stone ;

Tamil Lexicon


, ''s.'' [''improp.'' சொரிக்கல்.] Lime-stone, சுக்கான்கல். 2. Laterite or iron-stone, தவளைக்கல். 3. Saffron-stone, மஞ்சட்கல்.

Miron Winslow


coṟi-k-kal,
n.id. +. (w.)
1. Laterite ;
செம்பாறாங்கல்.

2. Saffron stone ;
மஞ்சளுரைக்குங்கல்.

3. Limestone ;
சுக்கான்கல்.

DSAL


சொறிக்கல் - ஒப்புமை - Similar