Tamil Dictionary 🔍

சொஜ்ஜி

sojji


கோதுமை, சர்க்கரை, நெய் அல்லது பால் கலந்தட்ட இனிய உணவு. 1. A preparation made of wheat grits, sugar and ghee or milk ; பொரியரிசியால் ஆக்கிய உணவு. 2. A kind of food prepared from fried rice;

Tamil Lexicon


cojji,
n.Hind. suji. [T. sojji.]
1. A preparation made of wheat grits, sugar and ghee or milk ;
கோதுமை, சர்க்கரை, நெய் அல்லது பால் கலந்தட்ட இனிய உணவு.

2. A kind of food prepared from fried rice;
பொரியரிசியால் ஆக்கிய உணவு.

DSAL


சொஜ்ஜி - ஒப்புமை - Similar