சஜ்ஜை
sajjai
குலிங்கதாரிகள் பூணும் சிவ லிங்கச் சிமிழ். Loc. Silver box containing the šivaliṅga, suspended from the neck by Liṅgayats;
Tamil Lexicon
s. a silver box containing the Linga, hung on the chest round the neck by a sect of Saivites called லிங்கங்கட்டிகள்.
J.P. Fabricius Dictionary
cajjai
n. K. sejje.
Silver box containing the šivaliṅga, suspended from the neck by Liṅgayats;
குலிங்கதாரிகள் பூணும் சிவ லிங்கச் சிமிழ். Loc.
DSAL