சொகுசு
sokusu
நேர்த்தி ; இன்பம் ; சிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்த்தி. 1. Refinement, neatness ; சிறப்பு. 3. Fineness, as of work; superior quality; சுகானுபவம். 2. Luxury;
Tamil Lexicon
s. (Tel.) beauty, comeliness, elegance, நேர்த்தி, 2. fine dress, நாகரிகம். சொகுசுக்காரன், one of a delicate or fastidious taste சொகுசுபண்ண, சொகுசுத்தனம் பண்ணிக்கொண்டுதிரிய, to adorn, to embellish; 2. to be fastidious in food, dress etc.
J.P. Fabricius Dictionary
அழகு, சௌக்கியம், நாகரீகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cokucu] ''s. (Tel.)'' Comeliness, neat ness, நேர்த்தி. 2. Splendid dress, நாகரீகம். ''(c.)''
Miron Winslow
cokucu,
n. [T.K.Tu. sogasu.] Colloq.
1. Refinement, neatness ;
நேர்த்தி.
2. Luxury;
சுகானுபவம்.
3. Fineness, as of work; superior quality;
சிறப்பு.
DSAL