Tamil Dictionary 🔍

சொகுசா

sokusaa


துத்தமும் செம்பும் கலந்த உலோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துத்தமுஞ் செம்புங் கலந்த உலோகம். (W.) Pinchbeck, gold-like alloy of copper and zinc;

Tamil Lexicon


, [cokucā] ''s. (Hind.)'' Pinch-beck, a mixture of copper and fine gold, also call ed, தம்பாக்கு. ''(c.)''

Miron Winslow


cokucā,
n. U. sogsā.
Pinchbeck, gold-like alloy of copper and zinc;
துத்தமுஞ் செம்புங் கலந்த உலோகம். (W.)

DSAL


சொகுசா - ஒப்புமை - Similar