அசுகுசு
asukusu
VI. v. i. be disgusted with, அருவரு; 2. suspect. சந்தேகி. அசுகுசுப்பு, -doubt, disgust.
J.P. Fabricius Dictionary
, [acukucu] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be disgusted with, அருவருக்க. 2. To suspect, surmise, சந்தேகிக்க. ''(c.)''
Miron Winslow