சைவவாதி
saivavaathi
சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன். நின்ற சைவவாதி நேர்படுதலும் (மணி.28, 87). An exponent of šaiva philosophy;
Tamil Lexicon
caiva-vāti,
n. šaiva +.
An exponent of šaiva philosophy;
சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன். நின்ற சைவவாதி நேர்படுதலும் (மணி.28, 87).
DSAL