Tamil Dictionary 🔍

சைரிகன்

sairikan


உழவன் ; ஏர்மாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏர்மாடு. 2. Plough-bullock; உழவன். 1. Ploughman;

Tamil Lexicon


cairikaṉ,
n. id. (யாழ். அக.)
1. Ploughman;
உழவன்.

2. Plough-bullock;
ஏர்மாடு.

DSAL


சைரிகன் - ஒப்புமை - Similar