Tamil Dictionary 🔍

சைரிகம்

sairikam


கலப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பை. (யாழ்.அக.) Plough-share;

Tamil Lexicon


s. mixture. கலப்பு; 2. plough bull, உழவெருது.

J.P. Fabricius Dictionary


உழவன், ஏர்மாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cairikam] ''s.'' Mixture, கலப்பு. W. p. 944. S'AIRIKA.

Miron Winslow


cairikam,
n. sairika.
Plough-share;
கலப்பை. (யாழ்.அக.)

DSAL


சைரிகம் - ஒப்புமை - Similar