சேவற்கொடியோன்
saevatrkotiyon
சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சேவலைக் கொடியிற்கொண்டவன்] முருகக் கடவுள். (திவா.) Skanda, as having the cock on His banner;
Tamil Lexicon
ஐயன், சுந்தன்.
Na Kadirvelu Pillai Dictionary
--சேவலங்கொடி யோன், ''s.'' Skanda, whose banner is a cock, முருகன்.
Miron Winslow
cēvaṟ-koṭiyōṉ,
n. id. +.
Skanda, as having the cock on His banner;
[சேவலைக் கொடியிற்கொண்டவன்] முருகக் கடவுள். (திவா.)
DSAL