சாவ்கார்
saavkaar
பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவன். Native banker, sowcar;
Tamil Lexicon
s. (Ar.) a sowcar, சாவகாரி.
J.P. Fabricius Dictionary
, [cāvkār] ''s. (Arab.)'' A soucâr, as சா வகாரி.
Miron Winslow
cāvkār,
n. Pkt. sāvakār.
Native banker, sowcar;
பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவன்.
DSAL