சேமக்கலம்
saemakkalam
கோல்கொண்டு அடிக்கும் வட்ட மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேகண்டி. Gong used in temples;
Tamil Lexicon
சேமணி, s. a gong used in temples, சேகண்டி, (க்ஷேமம், watch + கலம் a vessel formerly beaten by watchmen.)
J.P. Fabricius Dictionary
எறிமணி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cēmkklm] ''s.'' A kind of brass plate or cymbal, used in a temple at the time of sacrifice, a gong, சேகண்டி, [''ex'' சேமம். watch, ''et'' கலம், vessel, formerly beaten by watch men.] ''(c.)''
Miron Winslow
cēma-k-kalam,
n. சேமம்+.
Gong used in temples;
சேகண்டி.
DSAL