சேனையர்கோன்
saenaiyarkoan
திருமால்கணத் தலைவர் ; கைக்கோளச் சாதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேராழி செலுத்திய சேனையர் கோன் வாழ (அஷ்டப்.சீரங்கநாயகி.ஊசல்.1). See சேனைமுதலியார்.
Tamil Lexicon
cēṉaiyar-kōṉ,
n. id. +.
See சேனைமுதலியார்.
பேராழி செலுத்திய சேனையர் கோன் வாழ (அஷ்டப்.சீரங்கநாயகி.ஊசல்.1).
DSAL