தேவர்கோன்
thaevarkoan
தேவர்க்கு அரசனான இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவர்களுக்கு அரசனான இந்திரன். தேவர்கோன் பூணாரந் தென்னர்கோன்மார்பினவே (சிலப். 17, பக். 447). Indra, the lord of the celestials;
Tamil Lexicon
--தேவேந்திரன், ''s.'' Indra.
Miron Winslow
tēvar-kōṉ,
n. id.+.
Indra, the lord of the celestials;
தேவர்களுக்கு அரசனான இந்திரன். தேவர்கோன் பூணாரந் தென்னர்கோன்மார்பினவே (சிலப். 17, பக். 447).
DSAL