சேசேயெனல்
saesaeyenal
கூட்டத்தின் ஓலிக்குறிப்பு. சேசேயெனுஞ் சந்தடிக்குட் சிக்கினேன் (விறலிவிடு. 1033). 3. Onom. expr. denoting the tumultuous noise of a crowd; வெறுப்புக்குறிப்பு. 1. Expr. of contempt; மாடு முதலியன வெருட்டற் குறிப்பு. 2. Expr. used in driving, as of animals;
Tamil Lexicon
cē-cē-y-eṉal,
n.
1. Expr. of contempt;
வெறுப்புக்குறிப்பு.
2. Expr. used in driving, as of animals;
மாடு முதலியன வெருட்டற் குறிப்பு.
3. Onom. expr. denoting the tumultuous noise of a crowd;
கூட்டத்தின் ஓலிக்குறிப்பு. சேசேயெனுஞ் சந்தடிக்குட் சிக்கினேன் (விறலிவிடு. 1033).
DSAL