Tamil Dictionary 🔍

செவ்வைக்கேடு

sevvaikkaedu


ஒழுங்கின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்கீனம். அவன் செவ்வைக்கேட்டுக்கு ஈடாகத் தானுஞ் செவ்வைக் கேடனாய்க் கொண்டபடி. (ஈடு, 4, 8, 6) . Unrighteous conduct ;

Tamil Lexicon


cevvai-k-kēṭu,
n. செவ்வை +.
Unrighteous conduct ;
ஒழுங்கீனம். அவன் செவ்வைக்கேட்டுக்கு ஈடாகத் தானுஞ் செவ்வைக் கேடனாய்க் கொண்டபடி. (ஈடு, 4, 8, 6) .

DSAL


செவ்வைக்கேடு - ஒப்புமை - Similar