Tamil Dictionary 🔍

செவிசாய்த்தல்

sevisaaithal


சொல்வதைக் கேட்கச் செவிதாழ்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்வதைக் கேட்கச் செவிதாழ்த்தல். இகுத்த செவிசாய்த் தினியிளிப் பட்டன (கலித். 95) . To incline one's ear ;

Tamil Lexicon


செவிகொடுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


cevi-cāy-,
v. intr. id. +.
To incline one's ear ;
சொல்வதைக் கேட்கச் செவிதாழ்த்தல். இகுத்த செவிசாய்த் தினியிளிப் பட்டன (கலித். 95) .

DSAL


செவிசாய்த்தல் - ஒப்புமை - Similar