செல்லப்பேச்சு
sellappaechu
மழலைச்சொல் ; மகளிரின் கொஞ்சற்பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழலைச்சொல். 1. Child's prattle or lisp ; மகளிரின் கொஞ்சற் பேச்சு. 2. Soft, winning talk, as of a woman;
Tamil Lexicon
, ''v. noun.'' A child's prat tle, especially of one fondled. 2. Soft, de licate talk of a female.
Miron Winslow
cella-p-pēccu,
n. id. +.
1. Child's prattle or lisp ;
மழலைச்சொல்.
2. Soft, winning talk, as of a woman;
மகளிரின் கொஞ்சற் பேச்சு.
DSAL