செல்கதி
selkathi
புகல் ; உய்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எங்கள் செல்கதி வந்தது (கம்பரா. கங்கை. 10). 1. The ultimate or last refuge ; உய்வு. செல்கதி யுண்டோ தீவினை யேற்கென்று (மணி. 13, 88). 2. Salvation ;
Tamil Lexicon
cel-kati,
n. செல்-+.
1. The ultimate or last refuge ;
எங்கள் செல்கதி வந்தது (கம்பரா. கங்கை. 10).
2. Salvation ;
உய்வு. செல்கதி யுண்டோ தீவினை யேற்கென்று (மணி. 13, 88).
DSAL