செய்குன்று
seikunru
செல்வமக்கள் விளையாடற் பொருட்டு அமைக்கப்படும் மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வமக்கள் விளையாடற்பொருட்டு அமைக்கப்படும் கட்டுமலை. செய்குன் றுவையிவை சீர்மலர் வாவி (திருக்கோ. 223) . Artificial mound, elevated place for high-born persons to play on ;
Tamil Lexicon
செய்கைமலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An elevated place for the diversions of royal females; an ar tificial mount, செய்மலை.
Miron Winslow
cey-kuṉṟu,
n. id. +.
Artificial mound, elevated place for high-born persons to play on ;
செல்வமக்கள் விளையாடற்பொருட்டு அமைக்கப்படும் கட்டுமலை. செய்குன் றுவையிவை சீர்மலர் வாவி (திருக்கோ. 223) .
DSAL