Tamil Dictionary 🔍

செய்கடன்

seikadan


கடமைச்செயல் ; பிதிரர் படன் ; நேர்த்திக்கடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிரர்கடன். (W.) 2. Funeral obsequies, rites for the manes; நேர்த்திக்கடன். தெய்வம் நொந்தேஞ் செய்கட னேர்ந்தேம் (மனோன். 1, 3, 168). 3. Votive offering, as to a deity; கடமைச் செயல். தீர்த்தமாடிச் செய்கட னினிது முற்றி (தணிகைப்பு.அகத்.131). 1. Duty, religious, social or moral;

Tamil Lexicon


, ''s.'' A duty.

Miron Winslow


cey-kaṭaṉ,
n. செய்- +.
1. Duty, religious, social or moral;
கடமைச் செயல். தீர்த்தமாடிச் செய்கட னினிது முற்றி (தணிகைப்பு.அகத்.131).

2. Funeral obsequies, rites for the manes;
பிதிரர்கடன். (W.)

3. Votive offering, as to a deity;
நேர்த்திக்கடன். தெய்வம் நொந்தேஞ் செய்கட னேர்ந்தேம் (மனோன். 1, 3, 168).

DSAL


செய்கடன் - ஒப்புமை - Similar