Tamil Dictionary 🔍

செய்குன்றம்

seikunram


செல்வமக்கள் விளையாடற் பொருட்டு அமைக்கப்படும் மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செய்குன்று. சேணோங் கருவி தாழ்ந்த செய்குன்றமும் (மணி. 28, 62).

Tamil Lexicon


cey-kuṉṟam,
n. id. +.
See செய்குன்று. சேணோங் கருவி தாழ்ந்த செய்குன்றமும் (மணி. 28, 62).
.

DSAL


செய்குன்றம் - ஒப்புமை - Similar