Tamil Dictionary 🔍

செய்கைத்தளை

seikaithalai


பண்படுத்தப்பட்ட நிலம் ; பட்டயக்காணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்டயக்காணி. 2. Land held from Government for cultivation; நன்றாகப் பண்படுத்தப்பட்ட நிலம். 1. Field well ploughed and richly manured ;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Land well tilled, richly manured, &c. 2. Land held from government for cultivation, பட்டயக்காணி.

Miron Winslow


ceykai-t-taḷai,
n. id. +. (J.)
1. Field well ploughed and richly manured ;
நன்றாகப் பண்படுத்தப்பட்ட நிலம்.

2. Land held from Government for cultivation;
பட்டயக்காணி.

DSAL


செய்கைத்தளை - ஒப்புமை - Similar