செம்புனல்
sempunal
இரத்தம் ; புதுவெள்ள நீர் ; சிவந்த நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரத்தம். கடார மழித்த நாட் பாய்ந்து செம்புன லாடியு நீந்தியும் (கலிங். 138). 2. Blood; புதுவெள்ளநீர். தலைப்பெயற் செம்புன லாடி (ஐங்குறு. 80.) 1. Freshes in river;
Tamil Lexicon
, ''s.'' Blood; ''(lit.)'' red fluid. ''(p.)''
Miron Winslow
cem-puṉal,
n. செம்-மை +.
1. Freshes in river;
புதுவெள்ளநீர். தலைப்பெயற் செம்புன லாடி (ஐங்குறு. 80.)
2. Blood;
இரத்தம். கடார மழித்த நாட் பாய்ந்து செம்புன லாடியு நீந்தியும் (கலிங். 138).
DSAL