செம்பாதி
sempaathi
சரிபாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரிபாதி. இவ்வூர்த் தச்சக்காணி செம்பாதியுடைய தச்சன். (S. I. I. iii, 80). Exact half, moiety ;
Tamil Lexicon
சரிபாதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An exact half, சரிபாதி.
Miron Winslow
cem-pāti,
n. id. +. [M. cembāti.]
Exact half, moiety ;
சரிபாதி. இவ்வூர்த் தச்சக்காணி செம்பாதியுடைய தச்சன். (S. I. I. iii, 80).
DSAL