செம்பருத்தி
semparuthi
உயர்ரகப் பூணூல் நூற்க உதவும் பருத்திவகை ; செம்பஞ்சு ; பருத்திவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Brazil cotton. See செம்பஞ்சு. (L.) பூணூல் நூற்க உதவும் பருத்திவகை. (G. Sm. D. I, i, 227.) திலக முலோத்திரஞ் செம்பருத்திப்பூ. (சிலப். 14, 187, உரை). 1. A kind of superior cotton used in making sacred thread; பருத்திவகை. (L.) 3. A variety of cotton, s. tr., Gossypium arboreum;
Tamil Lexicon
ஒருசெடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The cotton plant with red flowers.
Miron Winslow
cem-parutti,
n. செம்-மை +. [K. kembatti, M. cembarutti.]
1. A kind of superior cotton used in making sacred thread;
பூணூல் நூற்க உதவும் பருத்திவகை. (G. Sm. D. I, i, 227.) திலக முலோத்திரஞ் செம்பருத்திப்பூ. (சிலப். 14, 187, உரை).
2. Brazil cotton. See செம்பஞ்சு. (L.)
.
3. A variety of cotton, s. tr., Gossypium arboreum;
பருத்திவகை. (L.)
DSAL