Tamil Dictionary 🔍

செந்தேன்

sendhaen


உயர்ந்த தேன் ; அறுவைப் புகைக்கும் நறுமணப்பொருள்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுவகைத் தூபவருக்கங்களுள் ஒன்று. (சீவக. 534, உரை.) 1. A kind of frankincense, one of six tūpa-varukkam ,q .v.; உயர்தரமான தேன். செந்தேன் பருகி (கம்பரா. மாயாசனக. 86). 2. Honey of superior quality;

Tamil Lexicon


s. kind of frankincense; 2. honey of superior quality.

J.P. Fabricius Dictionary


cen-tēṉ,
n. id. +.
1. A kind of frankincense, one of six tūpa-varukkam ,q .v.;
அறுவகைத் தூபவருக்கங்களுள் ஒன்று. (சீவக. 534, உரை.)

2. Honey of superior quality;
உயர்தரமான தேன். செந்தேன் பருகி (கம்பரா. மாயாசனக. 86).

DSAL


செந்தேன் - ஒப்புமை - Similar