Tamil Dictionary 🔍

செத்தைகுத்துதல்

sethaikuthuthal


மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல். நித்தியப்படி திருமதில் கோபுரங்களிலே செத்தைகுத்திவைக்கிறதும் (கோயிலொ. 63). To root out parasitic plants on walls;

Tamil Lexicon


cettai-kuttu-,
v. intr. id.+.
To root out parasitic plants on walls;
மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல். நித்தியப்படி திருமதில் கோபுரங்களிலே செத்தைகுத்திவைக்கிறதும் (கோயிலொ. 63).

DSAL


செத்தைகுத்துதல் - ஒப்புமை - Similar