சிரஞ்சீவியர்
siranjeeviyar
நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வரம் பெற்றவரான அசுவத்தாமன் , மாவலி , மார்க்கண்டன் , வியாசன் , அனுமான் , விபீடணன் , பரசுராமன் என்னும் எழுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வர்ம்பெற்றவர்களான அச்சுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், விபீஷணன், கிருபாசாரியன், பரசுராமன் என்ற எழுவர். (W.) Persons blessed with immortality, seven in number, viz., Accuvattāmaṉ, Makāpali, Viyācaṉ, Aṉumāṉ, Vipīṣaṇaṉ Kirupācāriyaṉ, Paracurāmāṉ;
Tamil Lexicon
, ''s.'' The long lived, especi ally applied to seven ancients who are supposed to be still living, viz: 1. அசுவ த்தாமன், one born of a mare and brought up by a Rishi. 2. மாவலி, an Asura- a king who made a gift of the earth to Vishnu. 3. வியாசன், Vyasa, the reputed arranger of the Vedas and Puranas. 4. அனுமான், Hanuman, the most distinguished of the monkey chiefs in Rama's army. 5. விபீஷணன், the young est brother of Ravana. 6. கிருபாசாரியன், a professor of archery, first teacher of the hundred and five Guru princes, described in the Bharata. 7. பரசுராமன், Vishnu in the sixth incarnation.--''Note.'' When the Hindus bathe with oil, seven drops are first scattered on the ground in a row, for these seven persons, and joined together by running the finger over them; after which the finger with the oil attached, is applied to the head. This is supposed to promote longevity.
Miron Winslow
ciranjcīviyar,
n. id. +.
Persons blessed with immortality, seven in number, viz., Accuvattāmaṉ, Makāpali, Viyācaṉ, Aṉumāṉ, Vipīṣaṇaṉ Kirupācāriyaṉ, Paracurāmāṉ;
நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வர்ம்பெற்றவர்களான அச்சுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், விபீஷணன், கிருபாசாரியன், பரசுராமன் என்ற எழுவர். (W.)
DSAL