Tamil Dictionary 🔍

செஞ்சம்பா

senjampaa


நான்கு அல்லது ஐந்து மாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை. (பதார்த்த.804.) A red campā paddy, maturing in four or five months;

Tamil Lexicon


s. a kind of reddish rice.

J.P. Fabricius Dictionary


ஒருநெல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ceñcmpā] ''s.'' A kind of reddish rice, ஓர்நெல். ''(c.)''

Miron Winslow


cenj-campā,
n. id.+.
A red campā paddy, maturing in four or five months;
நான்கு அல்லது ஐந்து மாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை. (பதார்த்த.804.)

DSAL


செஞ்சம்பா - ஒப்புமை - Similar