Tamil Dictionary 🔍

செங்கோல்

sengkoal


அரசச் சின்னமாகிய நேர்கோல் ; நல்லரசாட்சி ; நெருப்புச் சலாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழக்கக் காய்ந்த சலாகை. தீத்துறு செங்கோல் (மணி. 18, 2). 3. Red-hot rod; அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே (சிலப்.26, 139). 1. Sceptre, a symbol of sovereignty; அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி. செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி. 18, 82). 2. Kingly justice, impartial administration of justice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭuṅ-kōl;

Tamil Lexicon


s. pure gold (verbally red metal.) செங்கொல்லர், goldsmiths, see under கொல்.

J.P. Fabricius Dictionary


, [cengkōl] ''s.'' Sceptre, நீதிமுறை. 2. A right sceptre, kindly justice the right administration of justice--oppo. to கொடுங் கோல்; [''ex'' செம்மை, regular.] ''(c.)'' செங்கோல்கோணினாலெங்கும்கோணும், if jus tice is departed from, there will be trouble.

Miron Winslow


ceṅ-kōl,
n. id.+. [M. ceṅkōl.]
1. Sceptre, a symbol of sovereignty;
அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே (சிலப்.26, 139).

2. Kingly justice, impartial administration of justice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭuṅ-kōl;
அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி. செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி. 18, 82).

3. Red-hot rod;
பழக்கக் காய்ந்த சலாகை. தீத்துறு செங்கோல் (மணி. 18, 2).

DSAL


செங்கோல் - ஒப்புமை - Similar